ஆழிக்கல் சிற்றாம்பக்கம்

நூ த லோ சு
மயிலை

கல்லெழுத்து ஆய்வாளர் உயர்  திரு சுந்தரம் அவர்களுக்கு 
இங்குள்ள கல்லழுத்து கொண்ட சதுரமான கல்  முன்பே படிக்கப்பட்டுள்ளது எனத்தெரிகின்றது 

எனினும் இதன் தலையாய  நிலை அதாவது தமிழ் நாட்டில்  இதுவரை  கண்டெடுக்கப்பட்டுள்ள
பல்லவர்கால கல்வெட்டுகளில் தமிழில் உள்ளவைகளில் ஓர் கோயில் கட்டுமான பணி வகையில்
(அதாவது குடைவறை  / நடுகல் அல்லாதது ) மிக மிகபழமையனது என குறிக்கப்படுகின்றது
என்பதால்  தங்கள் படிக்க முயலலாம் 
முதலாம் பரமேசுவர வருமன் ;  CE 669-670 முதலாம் ஆண்டு 

சென்னையில் பாயும் கூவம் ஆற்றின் கரையில் உள்ளவை பற்றிய ஆய்வு செய்ய
வரலாற்றுப்பயணம் மேற்கொண்ட ஆர்வலர் குழு வைத்த இணைய பக்கம் ஒன்றில் 
கண்டது மிகவும் அரியதான கல்வெட்டு பற்றியது என்பதில் ஐயம் இல்லை 


ஆழிக்கல் சிற்றாம்பக்கம் 

Inline image 1 
   Inline image 2
One of the earliest Pallava inscriptions
in Tamil was found at Sitrambakkam,
one of our stops, and dates to 679 CE, corroborating the earliest recorded
 evidence of a structural temple. Extracts from Epigraphia Indica Vol. 32 too
reinforce this.
Inline image 4

இது தற்போது சிற்றாம்பாக்கம்செல்லிஅம்மன் கோயில்வாயிலில் 
தினமும் மிதிபட்டு அழிந்து படக்கூடிய படிக்கல்லாக  உள்ளதாம் 
மேலே படம் காண்க

எனவே உடன் சென்னை அருங்காட்சியகம் அதனில் பாதுகாக்கப்படக்கூடியது எனபது மெய்யே 

Comments