சிறுதாவூர் பழங்கற்கால மாந்தர் நினைவுச்சின்னங்கள் (Dolmans)

நூ த லோ சு
மயிலை

சிறுதாவூர் பழங்கற்கால மாந்தர் நினைவுச்சின்னங்கள்  (Dolmans)
சென்னை தெ ற்கு திருப்போரூர் இதன் மேற்கு செங்கல்பட்டுச் சாலை சிறுதாவூர்
(முன்னாள் முதல்வர் செயலலிதாவின் பெருமனை இருக்கும் ஊர் )

இங்கு பழங்கற்கால மாந்தர் வாழ் ந்திருந்த சான்றுகளாக அவர்கள் விட்டுச்சென்ற
வட்டவடிவில் நட்டகற்க ளுடன் கூடிய புதை  குழிகள் (Dolman ) பாதுகாக்கப்பட
வேண்டிய நிலையில் இந்த சிறுதாவூரில் இருப்பதாக இன்றைய டைம்சு ஆப் இந்தியா
 சென்னை நாளேட்டில் கருத்துரை ஒன்று கண்டேன் அதன் இணைய முகவரி
 கிட்டாததால் அந்தப்பக்கத்தை அப்படியே படமாக\சேமித்து வை க்கின்றேன் காண்க

பேராசிரியர் தொல்லியலாளர் திரு இராசன் அவர்களின் கருத்துடன் கட்டம் கட்டி
முதன்மைப்படுத்தப்பட்டுள்ள பல  செய்திகளுடன் உள்ளது பக்கம் 6 >> 21.06.17 புதன பாதிப்பு

http://timesofindia.indiatimes.com/city/chennai/primitive-graves-lie-broken-neglected/articleshow/59241215.cms 

Comments